
கெரமனே சிவானந்த ஹெக்டே
யக்ஷகானா கர்நாடகத்தின் தனித்துவமிக்க நிகழ்த்துக்கலை. இசை நடனம் வசனம் வண்ணங்கள் செறிந்த ஆடை அலங்காரம் என எல்லாம் இணைந்தது யக்ஷகானம். இரவு முழுக்க ஆடப்படும் ஆட்டங்களுக்காகவே இயங்கும் குழுக்களால் நீண்ட காலமாக நிகழ்ந்துவருகிறது. இக்கலைக்கு கர்நாடக மக்கள் பெருவாரியான வரவேற்பும் அளிக்கின்றனர்,...