நேர்காணல்கள்

  1. எனக்கு டேபிள் வொர்க் செய்வதை விட கள ஆய்வு செய்வது சுலபம் - கரசூர் பத்மபாரதி நேர்காணல் ~ இதழ் 1
  2. நாம் ஒருபுறம் சூழலியல் பற்றி பேசிக்கொண்டே மறுபுறம் அதை சீரழித்துக்கொண்டிருக்கிறோம் - தியடோர் பாஸ்கரன் நேர்காணல் ~ இதழ் 2
  3. பௌத்தத்தின் தாக்கம் இல்லாமல் எந்த இந்திய ஞான மரபும் இல்லை - ஓ.ரா.ந. கிருஷ்ணன் நேர்காணல் ~ இதழ் 3
  4. இன்று ஐயர் பதிப்பு என்று சொல்வது போல் நாளை சரவணன் பதிப்பு என்று சொல்ல வேண்டும் - ப. சரவணன் நேர்காணல் ~ இதழ் 4
  5. உலகில் எதன்மீதாவது பக்தி செலுத்தாத ஒருவர் கூட இல்லை: சடகோப முத்து ஶ்ரீநிவாசன் நேர்காணல் ~ இதழ் 5
  6. ஆய்வுசெய்யும் பொருளும் அணுகுமுறையும் தான் ஆய்வுமுறைமையை தீர்மானிக்கிறது - எஸ்.ஜே.சிவசங்கர் நேர்காணல் ~ குருகு இதழ் 6
  7. ஆய்வுக்கு வரையறைகள் மட்டுமல்ல எல்லைகளும் உண்டு - பா. ஜம்புலிங்கம் நேர்காணல் ~ இதழ் 7
  8. அரங்கம் எழுத்தை பன்மடங்கு பெருக்கிக்காட்டும் ஆடி - வெளி ரங்கராஜன் நேர்காணல் ~ இதழ் 8
  9. தொல்லியலில் களஆய்வு முக்கியமானதுதான், அதை மேம்பட்டதாக்க வாசிப்பு அதிகம் தேவைப்படுகிறது - ர.பூங்குன்றன் நேர்காணல் ~ இதழ் 9
  10. கதாபாத்திரம் அல்ல கலைஞனின் திறமை தான் ஆட்டத்தை தீர்மானிக்கிறது - சிவானந்த ஹெக்டே நேர்காணல் ~ இதழ் 11
  11. சூழலியல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் முதலில் பல்லுயிர் இயக்கத்தின் முக்கியத்துவம் பற்றி பேசவேண்டும் - ரவீந்திரன் நடராஜன் நேர்காணல் ~ இதழ் 12
  12. ரசிகனின் தூய கலையனுபவத்திலேயே கலை முழுமையை எய்துகிறது - கலாமண்டலம் ஈஸ்வரன் உண்ணி நேர்காணல்- பகுதி 1 ~ இதழ் 13
  13. தன்னிச்சைத்தன்மைதான் சாக்கியார்கூத்தின் இலக்கணம் - கலாமண்டலம் ஈஸ்வர உண்ணி நேர்காணல் - பகுதி 2 ~ இதழ் 14
  14. உங்களது இரண்டுமணிநேரத்தை எனக்கு கொடுத்தால் உங்களை ஓலை வாசிப்பவராக என்னால் மாற்ற முடியும் - கோவைமணி நேர்காணல் ~ இதழ் 15
  15. ஒரு முதன்மைத்தரவு உங்கள் வாழ்க்கை முழுவதுற்குமான செயல்களத்தை வழங்குகிறது- உதயசங்கர் நேர்காணல் ~ இதழ் 17 
  16. முத்தமிழும் உள்ள கலை தெருக்கூத்து மட்டும் தான் - புரிசை கண்ணப்ப சம்பந்தன் நேர்காணல் ~ இதழ் 18